Currency:

LOGIN Create Account
Eppaappiraa

Eppaappiraa


Product ID (SKU): BK2014

₨. 50
Pr. John Raj
Description

 

எப்பாப்பிரா

பொருளடக்கம்

 

  1. ஆசீர்வதிப்பவர்
  2. உள்ளூர் தீர்க்கதரிசி
  3. உடன் வேலையாள்
  4. உண்மையுள்ள ஊழியக்காரர்
  5. போராடி ஜெபித்தவர்
  6. தேவ சித்தத்திற்காக ஜெபித்தவர்
  7. பூரண நிச்சயமுள்ளவர்களாக ஜெபித்தார்
  8. கற்றுக் கொடுத்தவர்
  9. காவலில் இருந்தவர்

இந்நூலைப் பற்றி...
இந்த கடைசி காலத்தில் சபைகள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இக்காலத்தில் சபையின் மேய்ப்பரோடு துணை நின்று, தோள் கொடுத்து, ஊழியத்தில் உதவி செய்ய நம் சபையிலிருந்தே அநேக வாலிபர்கள எழும்ப வேண்டும்.
அன்று மோசேயின் கரங்களை தாங்கின ஆரோனைப் போலவும், ஊரைப்போலவும் இக்காலத்து இளைஞர்கள் எழும்ப வேண்டும். அன்று பவுலின் ஊழிய பாரங்களை பகிர்ந்து கொண்ட ஆக்கில்லாள், பிரிஸ்கில்லாளைப் போன்ற குடும்பங்கள் இன்று நம் சபையிலும் எழும்ப வேண்டும்.

திருச்சபையின் அங்கத்தினர் வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களாக அல்ல. நம் சபை ஊழியத்தின் பங்காளர்காளக மாறவேண்டும் என்ற தரிசனத்துடன் பவுலின் ஊழியத்தில் உடன் பங்காளராக இருந்த எப்பாப்பிராவின் ஜீவியத்திலிருந்து 10 நற்பண்புகளை இப்புத்தகத்தில் விளக்கியுள்ளேன்.

இப்புத்தகத்தின் செய்திகள் உங்களை, இளைய தலைமுறை தலைவர்களாக மாற்றும் என்பது நிச்சயம்.

Reviews

There are yet no reviews for this product.

We Sell Original Products Only

TamilChristianStore is a division of "Carmel Pentecostal Church". It exist to serve the christian community by making christian resources available to all and support the christian producers to easily market their products through out the world.

Our Services

Contact Us

  •  

    Rhema Store

    26D-Gandhi Road

    Sivakasi

  •  

    (+91) 88 7000 2009

  •  

    tamilchristianstore@gmail.com

    j.jaspher@gmail.com