Currency:

LOGIN Create Account
Run Run Run

Run Run Run


Product ID (SKU): BK2033

Pr. John Raj
Description

 

ஓடு ஓடு ஓடு

 

இந்நூலைப் பற்றி...

2010 ஜனவரி முதல் வாரம் ஆஸ்திரேலியா தேசத்தில் மெல்பர்ன் பட்டணத்தில் பெத்தேல் கிறிஸ்தவ ஐக்கிய சபையின் செமினாரில் கொடுக்கப்பட்ட செய்திகளின் தொகுப்பு தான் இப்புத்தகம்

 

இப்புத்தகத்தில்

 

  1. கிறிஸ்தவ வாழ்க்கை ஓட்டப்பந்தயத்திற்கு ஒப்பானது
  2. ஓடுவதற்கு பதிலாக சாக்குப் போக்குகள்
  3. ஓடுவதற்கு தடைகள் என்ன?
  4. எத்தனை விதமான ஒட்டங்கள் ஓட வேண்டும்?
  5. பெற்றுக் கொள்த்தக்கதாக ஓடுவது?

6; வெற்றியுள்ள ஓட்டம் ஓடுவது எப்படி?

  1. ஆசீர்வாமான ஓட்டம் ஓடுவது எப்படி?
  2. பின்மாற்றத்தின் ஓட்டத்தை விட்டு திரும்புங்கள்.

                      

ஆகிய தலைப்புகளில் தேவ செய்திகளை நாம் காணலாம். இந்த செய்திகள் விசுவாசிகளின் வாழ்க்கையில் எழுப்புதலையும் பரிசுத்தத்தையும் தரிசனத்தையும் கொடுக்கக்கூடியது. கருத்தாய் படியுங்கள். பந்தயப் பொருளை வென்று விடுங்கள்.

 

Reviews

There are yet no reviews for this product.

We Sell Original Products Only

TamilChristianStore is a division of "Carmel Pentecostal Church". It exist to serve the christian community by making christian resources available to all and support the christian producers to easily market their products through out the world.

Our Services

Contact Us

  •  

    Rhema Store

    26D-Gandhi Road

    Sivakasi

  •  

    (+91) 88 7000 2009

  •  

    tamilchristianstore@gmail.com

    j.jaspher@gmail.com