Currency:

LOGIN Create Account
Soppanangalum

Soppanangalum


Product ID (SKU): BK2037

₨. 60
Pr. John Raj
Description

 

சொப்பனங்களும் தரிசனங்களும்

பொருளடக்கம்

  1. தரிசனம் என்றால் என்ன?
  2. சொப்பனம் என்றால் என்ன?
  3. தரிசனத்தின் அவசியம் என்ன?
  4. தரிசனம் பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டும்.
  5. ஆபிரகாமின் தரிசனங்கள்
  6. பவுலின் தரிசனங்கள்
  7. தரிசனத்திற்கு எதிரான போராட்டமும் ஜெயமும்.

இந்நூலைப் பற்றி...

தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப் போவார்கள். ரட்ங்ழ்ங் ற்ட்ங்ழ்ங் ண்ள் ர்ய் ஸ்ண்ஸ்ண்ர்ய் ற்ட்ங் ல்ங்ர்ல்ப்ங் ள்ட்ஹப்ப் ல்ஹழ்ண்ள்ட். (நீதி. 29:18) இன்று ஒவ்வொரு விசுவாசிக்கும், ஒவ்வொரு ஊழியருக்கும் தங்கள் எதிர்காலத்தைக் குறித்த தேவதரிசனம் தேவை. சிலர் சொப்பனங்களை தவறாக புரிந்து கொள்ளுகிறார்கள்.

இந்த புத்தகத்தில்...

  1. தரிசனம் என்றால் என்ன?
  2. சொப்பனம் என்றால் என்ன?
  3. தரிசனத்தின் அவசியம் என்ன?
  4. தரிசனம் பெற்றுக் கொள்ள என்ன செய்ய வேண்டுமா?
  5. ஆபிராகமின் தரிசனங்கள்

போன்ற தலைப்புகளில்  வேதத்திலிருந்து தெளிவான விளக்கங்களை எழுத ஆவியானவர் கிருபை செய்திருக்கிறார். கருத்தாய் வாசித்து, தெளிவான தரிசனத்தை பெற்றுக் கொள்ளுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வாதப்பாராக.

Reviews

There are yet no reviews for this product.

We Sell Original Products Only

TamilChristianStore is a division of "Carmel Pentecostal Church". It exist to serve the christian community by making christian resources available to all and support the christian producers to easily market their products through out the world.

Our Services

Contact Us

  •  

    Rhema Store

    26D-Gandhi Road

    Sivakasi

  •  

    (+91) 88 7000 2009

  •  

    tamilchristianstore@gmail.com

    j.jaspher@gmail.com