Currency:

LOGIN Create Account
Yovan Sthanagan

Yovan Sthanagan


Product ID (SKU): BK2055

₨. 40
Description
 

யோவான்ஸ்நானகன்

 

  1. யோவான் ஸ்நானகன்

பொருளடக்கம்

  1. அருணோதயமாகிய யோவான் ஸ்நானகன்
  2. ஆசீர்வாதமான யோவான் ஸ்நானகன்
  3. ஆவிக்குரியவனான யோவான் ஸ்நானகன்
  4. ஆயத்தப்படும் யோவான் ஸ்நானகன்
  5. அருள்வாக்கு பெற்ற யோவான் ஸ்நானகன்
  6. அருட்பணியாளனாகிய யோவான் ஸ்நானகன்
  7. ஆவிகளோடு போராடும் யோவான் ஸ்நானகன்.

இந்நூலைப் பற்றி...

இன்றைய ஊழியக்காரர்கள் வேதாகம கால ஊழியக்காரர்களோடு ஒப்பிட்டு பார்த்தார், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போல் இருக்கிறது. வேதாகம  கால விசுவாசிகளை, இன்றைய கால விசுவாசிகளோடு ஒப்பிட்டால் , வானத்திற்கும், பூமிக்கும் எட்டாத உயரம் போல இருக்கிறது மல்கியா தீர்க்கதரிசனத்திலிருந்து மத்தேயு சுவிசேஷம் வரை 400 வருடங்கள் உலக சரித்திரத்தில் இருண்ட காலம். சபையின் சரித்திரத்தில்  அந்தகாரம் சூழ்ந்த நேரம். அந்த நாட்களில் எந்த  தீர்க்கதரிசியும் எழும்பவில்லை. ஆராதனை நடத்த ஆசாரியன் இல்லை. தொழுது கொள்ள ஆலயம் இல்லை. எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. அந்த நேரத்தில் அருணோதமாய் உதித்தவர் தான் யோவான் ஸ்நானகன். இவருக்கு

             உணவில் பிரதிஷ்டை இருந்தது

             உடையில் பிரதிஷ்டை இருந்தது

             உருவத்தில் பிரதிஷ்டை இருந்தது

             உபதேசத்தில் உன்னதம் இருந்தது.

             பிரசங்கத்தில் வீரம் இருந்தது

             பிரசங்கத்தில் கடிந்து கொள்ள பயம் இல்லாதவர்

             பாவியை கடிந்து கொள்ள பயம் இல்லாதவர்

             ஸ்திரியினிடத்தில் பிறந்தவர்களில் இவரே பெரியவர்

இன்றைய ஊழியர்களுக்கும், விசுவாசிகளுக்கும் தெய்வீக குணங்களை படிப்பித்துக் கொடுக்கும் ஆவியக்குரிய குணசீலர். இவரைப் பற்றிய தியானம் நம்மை தெய்வீக மானிடராக்கும். எரிந்து பிரகாசிக்கிற ஊழியராக்கும்.

Reviews

There are yet no reviews for this product.

We Sell Original Products Only

TamilChristianStore is a division of "Carmel Pentecostal Church". It exist to serve the christian community by making christian resources available to all and support the christian producers to easily market their products through out the world.

Our Services

Contact Us

  •  

    Rhema Store

    26D-Gandhi Road

    Sivakasi

  •  

    (+91) 88 7000 2009

  •  

    tamilchristianstore@gmail.com

    j.jaspher@gmail.com